ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்கள். மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின்…